அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை

CitizensConnect இணையத்தளத்தில் (உள்ளடக்கம்) காணப்படும் சகல விடயங்களும் இலங்கையின் புலமைச் சொத்துக்களை நிர்வகிக்கும் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளதோடு, அது CitizensConnectஇன் சொத்தாகும். CitizensConnectஇடம் இருந்து எழுத்துபூர்வமான அனுமதியைப் பெறாமல் அதனை பிரதியெடுத்தல், மீளுருவாக்கம் செய்தல், பதிவிறக்குதல், விநியோகித்தல், வெளியிடுதல், காட்சிப்படுத்தல், பிரதிநிதித்துவப்படுத்தல், மாற்றியமைத்தல், அதனை தழுவி படைப்புகளை உருவாக்குதல், பரிமாற்றுதல் அல்லது அத்தகைய உள்ளடக்கத்தை எந்த வகையிலும் பயன்படுத்த முடியாது.

CitizensConnect அல்லது தனிப்பட்ட உள்ளடக்கத்தின் பதிப்புரிமையில் சுட்டிக்காட்டப்படுள்ள உரிமைதாரரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, மேலே குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு உள்ளடக்கத்தையும் பிரதியெடுத்தல் அல்லது சேமித்தல் ஆகியன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. இணையத்தளத்தில் காணப்படும் உள்ளடக்கத்தை பயன்படுத்துவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள hello@citizensconnect.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக எம்மை தொடர்புகொள்ளவும்.

கோரிக்கையை கைவிடுதல்

CitizensConnect இணையதளத்தில் உள்ள உள்ளடக்கம் கல்வி மற்றும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே பகிரப்படுகின்றது. CitizensConnect, உள்ளடக்கம் நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து சரியாக பெறப்பட்டது மற்றும் பிழையற்றது என உறுதிப்படுத்த முற்படுகின்றது. CitizensConnect தனது விருப்பத்தின் பேரில் எந்தவொரு கொள்கையையும், செயல்முறையையும் அல்லது ஒழுங்குமுறையையும் சேர்க்கலாம், திருத்தலாம் அல்லது நீக்கலாம், மேலும் அத்தகைய மாற்றங்களை அதன் இணையத்தளத்தில் சரியான நேரத்தில் இடுகையிடுவதற்கு தவறினால், அது அமுலாக்கல் கைவிடப்பட்டதாக கொள்ளப்படாது. CitizensConnect தனது இணையத்தளத்தில் எந்த செயற்பாடுகளும் தடையின்றி இருக்கும், குறைபாடுகள் சரி செய்யப்படும் அல்லது இணையத்தளம் வைரஸ்கள் அல்லது பிற தீங்கு விளைவிக்கும் கூறுகள் இல்லாமல் இருக்கும் என்று உத்தரவாதம் அளிக்காது. CitizensConnect இணையதளத்தில் உள்ள மூன்றாம் தரப்பு தகவலுக்கான இணைப்புகள் விநயமாக வழங்கப்படும், மேலும் அத்தகைய விடயங்களுக்கு அல்லது அவற்றை மூன்றாம் தரப்புக்கு வழங்குவதற்கு மூன்றாம் தரப்பினரின் உறுதிப்பாட்டை தேவைப்படுத்தாது.

குக்கீகள் கொள்கை

குக்கீகள் என்றால் என்ன?

குக்கீ என்பது நீங்கள் இணையத்தளத்தைப் பார்வையிடும்போது உங்களின் கணினியில் அல்லது கையடக்க தொலைபேசியில் இணையத்தளம் சேமிக்கும் சிறிய ஒரு உரைக் கோப்பாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உங்களின் செயல்களையும் விருப்பங்களையும் (உள்நுழைவு, மொழி, எழுத்துரு அளவு மற்றும் பிற காட்சி விருப்பத்தேர்வுகள் போன்றவை) நினைவில் வைத்துக் கொள்ள இது இணையத்தளத்தை இயலச்செய்யும். எனவே நீங்கள் இணையத்தளத்திற்குத் திரும்பும் போதெல்லாம் அவற்றை மீண்டும் உள்ளிடுவதற்கு அல்லது ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு உலாவுவதற்கு அவசியமில்லை. மேலதிக தகவலுக்கு http://www.allaboutcookies.org/ஐ பார்க்கவும்:

குக்கீகளை எவ்வாறு பயன்படுத்துவது?

எமது இணையத்தளமான www.citizensconnect.lk குக்கீகளைப் பயன்படுத்துவதில்லை. எமது இணையத்தளமான www.mojolanka.lk (“எமது தளம்”) எமது தளத்தின் பிற பயனர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்த குக்கீகளைப் பயன்படுத்தும். நீங்கள் எமது தளத்தில் உலாவும்போது உங்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க இது எமக்கு உதவுகிறது. மேலும் எமது தளத்தை மேம்படுத்தவும் அனுமதிக்கும்.

பகுப்பாய்வு அல்லது செயல்திறன் குக்கீ எனப்படும் ஒரு வகை குக்கீயை மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். அவை பல விடயங்களை செய்ய எம்மை அனுமதிக்கும். அவையாவன:

  • எமது இணையத்தளத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை கணிப்பிட்டு, அவர்கள் அதைப் பயன்படுத்தும்போது எப்படி நகர்கின்றார்கள் என்பதைப் பார்க்கும்.
  • உங்களின் விருப்பத்தேர்வுகள் பற்றிய தகவலை சேமிக்கவும், இது எமது இணையத்தளத்தைத் தனிப்பயனாக்கவும் உங்களுக்கு ஆர்வமுள்ள உள்ளடக்கத்தை வழங்கவும் அனுமதிக்கும்.
  • நீங்கள் எமது இணையத்தளத்திற்குத் திரும்பும்போது உங்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

நீங்கள் தேடுவதை எளிதாகக் கண்டுபிடித்து உங்களின் தேடல்களை விரைவுபடுத்துவதை நாம் உறுதிசெய்வதால், எமது இணையத்தளத்தை உங்களுக்கென சிறப்பாக செய்வதற்கு இது எமக்கு உதவும். இந்த குக்கீகள் இயங்குவதற்கு இணையத்தளம் கண்டிப்பாக வேலை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் இது உங்களுக்கு சிறந்த உலாவல் அனுபவத்தைத் தரும். இந்த குக்கீகளை நீங்கள் நீக்கலாம் அல்லது தடுக்கலாம், ஆனால் அவ்வாறு செய்தால், இந்த இணையத்தளத்தின் சில அம்சங்கள் திட்டமிட்டபடி செயற்படாமல் போகலாம் (கீழே உள்ள குக்கீகளைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதைப் பார்க்கவும்).

குக்கீ தொடர்பான தகவல்கள் உங்களை தனிப்பட்டரீதியில் அடையாளம் காண்பதற்கு பயன்படுத்தப்படுவதில்லை. மேலும் ஆக்கவுரிமை தரவு முழுமையாக எமது கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த குக்கீகள் இங்கு விபரிக்கப்பட்டுள்ளதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படுவதில்லை

மூன்றாம் தரப்பினரும் (உதாரணமாக, விளம்பர வலையமைப்புகள், இணைய போக்குவரத்து பகுப்பாய்வு சேவைகள் போன்ற வெளிப்புற சேவைகளை வழங்குபவர்கள் அடங்கலாக) குக்கீகளைப் பயன்படுத்தலாம் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளவும். இவற்றின் மீது எமக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. மூன்றாம் தரப்பு குக்கீகள் பகுப்பாய்வு அல்லது செயற்திறன் குக்கீகள் அல்லது இலக்கு குக்கீகளாக இருக்கலாம்.

குக்கீகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

உங்களின் உலாவியில் குக்கீகளைக் கட்டுப்படுத்தலாம் மற்றும்/அல்லது நீக்கலாம், அதன் அமைப்பை செயற்படுத்துவதன் மூலம் அனைத்து குக்கீகளை அல்லது சில குக்கீகளை மறுக்கலாம் விபரங்களுக்கு www.aboutcookies.orgஐப் பார்க்கவும்.

அனைத்து குக்கீகளையும் (அத்தியாவசிய குக்கீகள் அடங்கலாக) தடுக்க உங்களின் உலாவி அமைப்புகளை மாற்றினால், ஒவ்வொரு முறையும் நீங்கள் இணையத்தளத்தைப் பார்வையிடும்போது சில விருப்பத்தேர்வுகளை கைமுறையாக சரிசெய்ய வேண்டியிருக்கும், மேலும் எங்களின் இணையத்தளத்தின் அனைத்தையும் அல்லது பகுதிகளை உங்களால் அணுக முடியாமல் போகலாம் என்பதை தயவுசெய்து கவனத்திற்கொள்ளவும்


Postal Address: 15 A, 3rd Lane, Koswatta Road, Nawala, Rajagiriya
Email : hello@citizensconnect.lk
Tele : 0094 11 287 1688

Skip to content